இறைவன்பெயர் | : | திரிபுராந்த்தேசுவரர், திருவிற்கோலநாதார் |
இறைவிபெயர் | : | திரிபுராந்தகி ,திரிபுரசுந்தரி , |
தீர்த்தம் | : | அக்னி தீர்த்தம் ,கோயில் எதிர் உள்ளது |
தல விருட்சம் | : | தனியாக இல்லை (இத்தலமே நைமிசாரண்ய சேத்திரம் எனப்படுகிறது |
திருவிற்கோலம் (கூவம்) (அருள்மிகு திரிபுராந்த்தேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு திரிபுராந்த்தேசுவரர் திருக்கோயில் ,கூவம் கிராமம் ,கடம்பத்தூர் அஞ்சல் திருவள்ளூர் வழி,& மாவட்டம் , , Tamil Nadu,
India - 631 203
அருகமையில்:
உருவின் ஆர் உமையொடும் ஒன்றி நின்றது
சிற்றிடை உமை ஒருபங்கன்; அங்கையில் உற்றது
விதைத்தவன், முனிவருக்கு அறம்; முன் காலனை
முந்தினான், மூவருள் முதல்வன் ஆயினான், கொந்து
தொகுத்தவன், அருமறை அங்கம்; ஆகமம் வகுத்தவன்;
விரித்தவன், அருமறை; விரிசடை வெள்ளம் தரித்தவன்;
திரி தரு புரம் எரிசெய்த சேவகன்,