பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
முந்தினான், மூவருள் முதல்வன் ஆயினான், கொந்து உலாம் மலர்ப்பொழில் கூகம் மேவினான், அந்தி வான்பிறையினான், அடியர் மேல் வினை சிந்துவான், உறைவு இடம் திரு விற்கோலமே.