இறைவன்பெயர் | : | சிவானந்தேசுவரர் , |
இறைவிபெயர் | : | ஆனந்தவல்லி |
தீர்த்தம் | : | நந்தி தீர்த்தம் |
தல விருட்சம் | : |
திருக்கள்ளில் (அருள்மிகு சிவானந்தேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு சிவானந்தேசுவரர் திருக்கோயில் ,திருக்கண்டலம் அஞ்சல் ,வழி, வெங்கல்,திருவள்ளூர் மாவட்டம் , , Tamil Nadu,
India - 601 103
அருகமையில்:
முள்ளின் மேல் முது கூகை முரலும்
ஆடலான், பாடலான், அரவங்கள் பூண்டான், ஓடு
எண்ணார் மும்மதில் எய்த இமையா முக்கண்
பிறை பெற்ற சடை அண்ணல், பெடைவண்டு
விரையாலும் மலராலும் விழுமை குன்றா உரையாலும்
பொடியார் மெய் பூசினும், புறவின் நறவம்
திரு நீலமலர் ஒண்கண் தேவி பாகம்