இறைவன்பெயர் | : | ஸ்ரீ காளஹஸ்தீசுவரர் சுவாமி ,காளத்தி நாதர் , குடுமி தேவர் |
இறைவிபெயர் | : | ஞானப்பிரசுன்னாம்பிகை ,ஞானப்பூங்கோதை |
தீர்த்தம் | : | சுவர்ணமுகி ,பொன்முகலியாரு, |
தல விருட்சம் | : | மகிழம் |
திருக்காளத்தி (அருள்மிகு காளஹஸ்தீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு காளஹஸ்தீசுவரர் திருக்கோயில் ,காளஹஸ்தி அஞ்சல் ,சித்துர் மாவட்டம் -ஆந்திர மாநிலம் , , Andhra Pradesh,
India - 517 644
அருகமையில்:
சந்தம், ஆர், அகிலொடு, சாதி, தேக்க(ம்)
கோங்கமே, குரவமே, கொன்றை, அம் பாதிர்
கரும்பு, தேன், கட்டியும், கதலியின்
முத்தும், மா மணிகளும், முழுமலர்த்திரள்களும்,
மண்ணும், மா வேங்கையும், மருதுகள்,
வீங்கிய உடலினர், விரிதரு துவர் உடைப்
வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது ஒரு
வல்லை வரு காளியை வகுத்து, “வலி
மலையின் மிசை தனில் முகில் போல்
ஆரும் எதிராத வலி ஆகிய சலந்தரனை
எரி அனைய சுரிமயிர் இராவணனை ஈடு
“இனது அளவில், இவனது அடி இணையும்,
திருநாவுக்கரசர் (அப்பர்) :விற்று ஊண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான்
இடிப்பான் காண், என் வினையை;ஏகம்பன் காண்;எலும்பு
நாரணன் காண், நான்முகன் காண், நால்வேதன்
செற்றான் காண், என் வினையை;தீ ஆடீ
மனத்து அகத்தான்;தலைமேலான்;வாக்கின் உள்ளான்; வாய்
எல்லாம் முன் தோன்றாமே தோன்றினான் காண்;
இறையவன் காண்;ஏழ் உலகும் ஆயினான்காண்; ஏழ்கடலும்
உண்ணா அருநஞ்சம் உண்டான் தான் காண்;ஊழித்தீ
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :செண்டு ஆடும் விடையாய்! சிவனே! என்
இமையோர் நாயகனே! இறைவா! என் இடர்த்துணையே!
செஞ்சேல் அன்ன கண்ணார் திறத்தே கிடந்து
பொய்யவன் நாய் அடியேன் புகவே நெறி