பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
முத்தும், மா மணிகளும், முழுமலர்த்திரள்களும், எத்து மா முகலியின் கரையினில், எழில் பெற, கத்திட அரக்கனைக் கால்விரல் ஊன்றிய அத்தன் தன் காளத்தி அணைவது கருமமே.