பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
ஆலம், மா, மரவமோடு, அமைந்த சீர்ச் சந்தனம், சாலம், மா பீலியும், சண்பகம், உந்தியே, காலம் ஆர் முகலி வந்து அணைதரு காளத்தி, நீலம் ஆர் கண்டனை நினையுமா நினைவதே!