பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கரும்பு, தேன், கட்டியும், கதலியின் கனிகளும், அரும்பு நீர் முகலியின் கரையினில், அணி மதி ஒருங்கு வார் சடையினன், காளத்தி ஒருவனை, விரும்புவார் அவர்கள் தாம் விண்ணுலகு ஆள்வரே.