பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
அட்ட மாசித்திகள் அணை தரு காளத்தி வட்ட வார் சடையனை, வயல் அணி காழியான்- சிட்ட நால்மறை வல ஞானசம்பந்தன்-சொல் இட்டமாப் பாடுவார்க்கு இல்லை ஆம், பாவமே.