பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
சந்தம், ஆர், அகிலொடு, சாதி, தேக்க(ம்) மரம், உந்தும் மா முகலியின் கரையினில், உமையொடும், மந்தம் ஆர் பொழில் வளர் மல்கு வண் காளத்தி எந்தையார் இணை அடி, என் மனத்து உள்ளவே.