பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
கார் ஊரும் பொழில் சூழ் கணநாதன் எம் காளத்தியுள் ஆரா இன்னமுதை, அணி நாவல் ஆரூரன் சொன்ன சீர் ஊர் செந்தமிழ்கள் செப்புவார், வினை ஆயின போய்ப் பேரா விண்ணுலகம் பெறுவார்; பிழைப்பு ஒன்று இலரே .