பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
கடியேன், காதன்மையால் கழல் போது அறியாத என் உள் குடியாக் கோயில் கொண்ட குளிர் வார் சடை எம் குழகா! முடியால் வானவர்கள் முயங்கும் திருக்காளத்தியாய்! அடியேன் உன்னை அல்லால் அறியேன், மற்று ஒருவரையே .