பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
நீறு ஆர் மேனியனே! நிமலா! நினை அன்றி மற்றுக் கூறேன், நா அதனால்; கொழுந்தே! என் குணக்கடலே! பாறு ஆர் வெண் தலையில் பலி கொண்டு உழல் காளத்தியாய்! ஏறே! உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே! .