இறைவன்பெயர் | : | வன்மீக நாதர் |
இறைவிபெயர் | : | பாகம்பிரியாள் |
தீர்த்தம் | : | |
தல விருட்சம் | : |
திருவொற்றியூர் (அருள்மிகு பாகம்பிரியாள் ,உடனுறை வன்மீக நாத சுவாமி திருக்கோயில் )
அருள்மிகு பாகம்பிரியாள் ,உடனுறை வன்மீக நாத சுவாமி திருக்கோயில்,திருவெற்றியூர் ,அஞ்சல் ,திருவாடானை ,வட்டம் .சிவகங்கை மாவட்டம் , , Tamil Nadu,
India - 623 407
அருகமையில்:
விடையவன், விண்ணும் மண்ணும் தொழ நின்றவன்,
பாரிடம் பாணிசெய்ய, பறைக்கண் செறு பல்கணப்பேய்
விளிதரு நீரும், மண்ணும், விசும்போடு, அனல்,
விலகினார் வெய்ய பாவம் விதியால் அருள்செய்து,
கமையொடு நின்ற சீரான்; கழலும் சிலம்பும்
நன்றியால் வாழ்வது உள்ளம், உலகுக்கு
பெற்றியால் பித்தன் ஒப்பான்; பெருமான்; கருமான்
திருவின் ஆர் போதினாலும் திருமாலும், ஒர்
தோகை அம்பீலி கொள்வார், துவர்க்கூறைகள் போர்த்து
ஒண்பிறை மல்கு சென்னி இறைவன்(ன்) உறை
திருநாவுக்கரசர் (அப்பர்) :வசிப்பு எனும் வாழ்க்கை வேண்டா; வானவர்
தானத்தைச் செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்றீா
காமத்துள் அழுந்தி நின்று கண்டரால் ஒறுப்புண்ணாதே,
ஒருத்தி தன் தலைச் சென்றாளைக் கரந்திட்டான்;
பின்னு வார் சடையான் தன்னைப் பிதற்றிலாப்
முள்குவார் போகம் வேண்டின் முயற்றியால்; இடர்கள்
வெறுத்து உகப் புலன்கள் ஐந்தும் வேண்டிற்று
ஓம்பினேன் கூட்டை, வாளா உள்ளத்து ஓர்
செற்றுக் களிற்று உரி கொள்கின்ற ஞான்று
சொல்லக் கருதியது ஒன்று உண்டு, கேட்கில்;
தான் அகம்காடு, அரங்கு ஆக உடையது;
வேலைக்-கடல் நஞ்சம் உண்டு வெள் ஏற்றொடும்
புற்றினில் வாழும் அரவுக்கும், திங்கட்கும், கங்கை
இன்று அரைக்கண் உடையார் எங்கும் இல்லை;
சுற்றி வண்டு யாழ் செயும் சோலையும்
சுற்றிக் கிடந்து ஒற்றியூரன் என் சிந்தை
அம் கள் கடுக்கைக்கு முல்லைப் புறவம்;
தருக்கின வாள் அரக்கன் முடி பத்து
ஒற்றி ஊரும் ஒளி மதி, பாம்பினை;
வாட்டம் ஒன்று உரைக்கும் மலையான் மகள்
கூற்றுத் தண்டத்தை அஞ்சிக் குறிக்கொண்மின், ஆற்றுத்
சுற்றும் பேய் சுழலச் சுடுகாட்டு எரி
புற்றில் ஆடு அரவு ஆட்டி, உமையொடு
போது தாழ்ந்து புதுமலர் கொண்டு-நீர்- மாது
பலவும் அன்னங்கள் பல்மலர்மேல்-துஞ்சும், கலவமஞ்ஞைகள் கார்
ஒன்று போலும் உகந்து அவர் ஏறிற்று;
படை கொள் பூதத்தார், வேதத்தர், கீதத்தர்,
ஆகத்து ஓர் பாம்பு அசைத்து, வெள்
வெள்ளத்தைச் செஞ்சடை மேல் விரும்பி
மத்தமாகளியானை உரிவை போர்த்து, வானகத்தார்
கடிய விடை ஏறி, காளகண்டர் கலையோடு
வல்லராய் வானவர்கள் எல்லாம் கூடி வணங்குவார்,
நிலைப்பாடே நான் கண்டது; ஏடீ, கேளாய்!
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :கட்டனேன் பிறந்தேன், உனக்கு ஆள் ஆய்;
கங்கை தங்கிய சடை உடைக் கரும்பே!
ஈன்று கொண்டது ஓர் சுற்றம் ஒன்று
வழித்தலைப் படுவான் முயல்கின்றேன்; உன்னைப் போல்
மானை நோக்கியர் கண் வலைப் பட்டு,
மற்றுத் தேவரை நினைந்து உனை மறவேன்;
கூடினாய், மலை மங்கையை; நினையாய்; “கங்கை
மகத்தில் புக்கது ஓர் சனி எனக்கு
பாட்டும் பாடிப் பரவித் திரிவார் ஈட்டும்
பவளக் கனிவாய்ப் பாவை பங்கன், கவளக்
என்(ன்)னது எழிலும் நிறையும் கவர்வான்,- புன்னை
படை ஆர் மழுவன், பலவெண் நீற்றன்,
சென்ற புரங்கள் தீயில் வேவ வென்ற