பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
விளிதரு நீரும், மண்ணும், விசும்போடு, அனல், காலும், ஆகி; அளி தரு பேர் அருளான்; அரன் ஆகிய ஆதிமூர்த்தி; களி தரு வண்டு பண்செய் கமழ் கொன்றையினோடு அணிந்த ஒளி தரு வெண்பிறையான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.