பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பாரிடம் பாணிசெய்ய, பறைக்கண் செறு பல்கணப்பேய் சீரொடும் பாடல் ஆடல் இலயம் சிதையாத கொள்கைத் தார் இடும் போர் விடையவன்; தலைவன்; தலையே கலனா, ஊர் இடும் பிச்சை கொள்வான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.