இறைவன்பெயர் | : | வள்ளீசுவரர் வலிதாயநாதர் , |
இறைவிபெயர் | : | சகதாம்பாள் ,தாயம்மை |
தீர்த்தம் | : | பரத்வாச தீர்த்தம் |
தல விருட்சம் | : | பாதிரி |
திருவலிதாயம் (பாடி) (அருள்மிகு வள்ளீசுவரர் சுவாமி திருக்கோயில் )
அருள்மிகு வள்ளீசுவரர் சுவாமி திருக்கோயில் ,பாடி ,சென்னை -, , Tamil Nadu,
India - 600 050
அருகமையில்:
பத்தரோடு பலரும் பொலிய மலர் அங்கைப்
படை இலங்கு கரம் எட்டு உடையான்,
ஐயன், நொய்யன், அணியன், பிணி இல்லவர்
புந்தி ஒன்றி நினைவார் வினை ஆயின
கண் நிறைந்த விழியின் அழலால் வரு
கடலில் நஞ்சம் அமுது உண்டு, இமையோர்
பெரிய மேருவரையே சிலையா, மலைவு உற்றார்