பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
சுற்றும் பேய் சுழலச் சுடுகாட்டு எரி பற்றி ஆடுவர்; பாய் புலித்தோலினர்- மற்றை ஊர்கள் எல்லாம் பலி தேர்ந்து போய் ஒற்றியூர் புக்கு உறையும் ஒருவரே.