இறைவன்பெயர் | : | விருந்திட்ட ஈசுவரர் ,விருந்திட்ட வரதர் , கச்சபேசுவரர் |
இறைவிபெயர் | : | அஞ்சனாட்சியம்மை , |
தீர்த்தம் | : | கூர்ம( ஆமை ) தீர்த்தம் , |
தல விருட்சம் | : | ஆல் |
திருக்கச்சூர் (ஆலக்கோவில்) (அருள்மிகு மருந்துஈசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு மருந்துஈசுவரர் திருக்கோயில் , திருக்கச்சூர் அஞ்சல் வழி, சிங்கப்பெருமாள் கோயில் ,செங்கற்பட்டு வட்டம் -காஞ்சிபுரம் ,மாவட்டம் ., , Tamil Nadu,
India - 603 204
அருகமையில்:
விடையும் கொடியும் சடையும் உடையாய்!
பிறவாய்; இறவாய்; பேணாய், மூவாய்; பெற்றம்
பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால் அதுவும்
ஊனைப் பெருக்கி, உன்னை நினையாதொழிந்தேன், செடியேன்;