பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
நகுவெண்தலை ஏந்தி நானாவிதம் பாடிப் புகுவான் அயம் பெய்ய, புலித்தோல் பியற்கு இட்டுத் தகுவான்-எருக்கத்தம்புலியூர்த் தகைந்து அங்கே தொகுவான்; கழல் ஏத்த, தொடரா, வினைதானே.