பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
“ஆவா!” என அரக்கன் அலற அடர்த்திட்டு, “தேவா!” என, அருள் ஆர் செல்வம் கொடுத்திட்ட கோவே! எருக்கத்தம்புலியூர் மிகு கோயில்- தேவே!’ என, அல்லல் தீர்தல் திடம் ஆமே.