திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஓதும் எழுத்தோடு உயிர்க் கலை மூ அஞ்சும்
ஆதி எழுத்து அவை ஐம்பதோடு ஒன்று என்பர்
சோதி எழுத்தினில் ஐ இரு மூன்று உள
நாத எழுத்து இட்டு நாடிக் கொள்ளீரே.

பொருள்

குரலிசை
காணொளி