திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நம் முதல் ஓர் ஐந்தின் நாடும் கருமங்கள்
அம் முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை
சிம் முதல் உள்ளே தெளிய வல்லார் கட்குத்
தம் முதல் ஆகும் சதா சிவம் தானே.

பொருள்

குரலிசை
காணொளி