பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சேவடி சேரச் செறிய இருந்தவர் நாவடி உள்ளே நவின்று நின்று ஏத்துவர் பூ அடி இட்டுப் பொலிய இருந்தவர் மா அடி காணும் வகை அறிவாரே.