பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பொன் கொடியாள் உடைப் பூசனை செய்திட அக் களி ஆகிய ஆங்காரம் போயிடும் மற் கடம் ஆகிய மண்டலம் தன் உளே பிற் கொடி ஆகிய பேதையைக் காணுமே.