திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வன்னிலை மள்ளர் உகைப்ப எழுந்த மரக்கோவைப்
பன் முறை வந்து எழும் ஓசை பயின்ற முழக்கத்தால்,
அன்னம் மருங்கு உறை தண் துறை வாவி அதன் பாலைக்
கன்னல் அடும் புகையால் முகில் செய்வ கருப்பாலை.

பொருள்

குரலிசை
காணொளி