திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எடுத்த குழல் கருவியினில் எம்பிரான் எழுத்து அஞ்சும்
தொடுத்த முறை ஏழ் இசையின் சுருதி பெற வாசித்துத்
அடுத்த சரா சரங்கள் எலாம் தங்க வரும் தம் கருணை
அடுத்த இசை அமுது அளித்துச் செல்கின்றார்; அங்கு ஒரு நாள்.

பொருள்

குரலிசை
காணொளி