பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆய இசைப் புகல் நான்கின் அமைந்த புகல் வகை எடுத்து மேய துளை பற்றுவன விடுப்பன ஆம் விரல் நிரையின் சேய வொளி இடை அலையத் திருவாளன் எழுத்து அஞ்சும் தூய இசைக் கிளை கொள்ளும் துறை அஞ்சின் முறை விளைத்தார்.