திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நலிவாரும் மெலிவாரும் உணர்வு ஒன்றாய் நயத்தலினால்
மலி வாய் வெள் எயிற்று அரவம் மயில் மீது மருண்டு விழும்;
சலியாத நிலை அரியும் தடம் கரியும் உடன் சாரும்;
புலி வாயின் மருங்கு அணையும் புல் வாய புல் வாயும்.

பொருள்

குரலிசை
காணொளி