பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
குவளைக் கருங்கட் கொடியே ரிடையிக் கொடிகடைக்கண் உவளைத் தனதுயி ரென்றது தன்னோ டுவமையில்லா தவளைத்தன் பால்வைத்த சிற்றம் பலத்தா னருளிலர்போல் துவளத் தலைவந்த இன்னலின் னேயினிச் சொல்லுவனே.