பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
விண்ணுஞ் செலவறி யாவெறி யார்கழல் வீழ்சடைத்தீ வண்ணன் சிவன்தில்லை மல்லெழிற் கானல் அரையிரவின் அண்ணல் மணிநெடுந் தேர்வந்த துண்டா மெனச்சிறிது கண்ணுஞ் சிவந்தன்னை யென்னையும் நோக்கினள் கார்மயிலே.