பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
அஞ்சி அல்லல் மொழிந்து திரிவார் அமண் ஆதர், கஞ்சி காலை உண்பார்க்கு, அரியான்; கலிக் காழித் தஞ்சம் ஆய தலைவன்; தன்னை நினைவார்கள், துஞ்சல் இல்லா நல்ல உலகம் பெறுவாரே.