பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
ஊழி ஆய பாரில் ஓங்கும் உயர் செல்வக் காழி ஈசன் கழலே பேணும் சம்பந்தன், தாழும் மனத்தால், உரைத்த தமிழ்கள் இவை வல்லார், வாழி நீங்கா வானோர் உலகில் மகிழ்வாரே.