பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கடி படு கூவிளம் மத்தம் கமழ் சடைமேல் உடையாரும், பொடிபட முப்புரம் செற்ற பொருசிலை ஒன்று உடையாரும், வடிவு உடை மங்கை தன்னோடு மணம் படு கொள்கையினாரும், படி படு கோலத்தினாரும் பாண்டிக்கொடு முடியாரே.