பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
புத்தரும், புந்தி இலாத சமணரும், பொய்ம்மொழி அல்லால் மெய்த்தவம் பேசிடமாட்டார்; வேடம் பல பலவற்றால் சித்தரும் தேவரும் கூடி, செழு மலர் நல்லன கொண்டு, பத்தியினால் பணிந்து ஏத்தும் பாண்டிக்கொடு முடியாரே.