திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பழம்பஞ்சுரம்

தூணி ஆன சுடர்விடு சோதியே சுத்தம் ஆன சுடர்விடு
சோதியே;
பேணி ஓடு பிரமப் பறவையே பித்தன் ஆன பிரமப்
பறவையே,
சேணினோடு, கீழ், ஊழி திரிந்துமே, சித்தமோடு கீழ், ஊழி
திரிந்துமே,
காண நின்றனர் உற்றது கம்பமே; கடவுள் நீ இடம் உற்றது
கம்பமே.

பொருள்

குரலிசை
காணொளி