இறைவன்பெயர் | : | சிட்டகுருநாதேசுவரர் ,பசுபதீசுவரர் |
இறைவிபெயர் | : | சிவலோகநாயகி ,பூங்கோதை நாயகி |
தீர்த்தம் | : | சூர்யதீர்த்தம் |
தல விருட்சம் | : | கொன்றை |
திருத்துறையூர் (திருத்தளூர்) (அருள்மிகு சிட்டகுருநாதேசுவரர் &பசுபதீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு சிட்டகுருநாதேசுவரர் &பசுபதீசுவரர் திருக்கோயில் , திருத்துறையூர் அஞ்சல் பண்ட்ருட்டி வட்டம் ,விழுப்புரம் மாவட்டம் , , Tamil Nadu,
India - 607 205
அருகமையில்:
மத்தம் மதயானையின் வெண் மருப்பு உந்தி,
கந்தம் கமழ் கார் அகில் சந்தனம்
அரும்பு ஆர்ந்தன மல்லிகை சண்பகம் சாடி,
பாடு ஆர்ந்தன மாவும் பலாக்களும் சாடி,
மட்டு ஆர் மலர்க் கொன்றையும் வன்னியும்
கொய்யா மலர்க் கோங்கொடு வேங்கையும் சாடி,
விண் ஆர்ந்தன மேகங்கள் நின்று பொழிய,