பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
மாது ஆர் மயில் பீலியும் வெண் நுரை உந்தி, தாது ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், போது ஆர்ந்தன பொய்கைகள் சூழும், துறையூர் நாதா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .