பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
தந்தத்திந்தத்தடம் என்ற அருவித்திரள் பாய்ந்து போய்ச் சிந்த வெந்த கதிரோனொடு மாசு அறு திங்கள் ஆர் அந்தம் இல்ல அளவு இல்ல, அனேகதங்காவதம் எந்தை வெந்தபொடி நீறு அணிவார்க்கு இடம் ஆவதே.