பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
தேனை ஏறு நறுமாமலர் கொண்டு அடி சேர்த்துவீர்! ஆனை ஏறும் அணி சாரல் அனேகதங்காவதம் வானை ஏறும் நெறி சென்று உணரும்தனை வல்லிரேல் ஆன்நெய் ஏறு முடியான் அருள்செய்வதும் வானையே.