பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
ஈரம் ஏதும் இலன் ஆகி எழுந்த இராவணன் வீரம் ஏதும் இலன் ஆக விளைத்த விலங்கலான், ஆரம் பாம்புஅது அணிவான்தன், அனேகதங்காவதம் வாரம் ஆகி நினைவார் வினைஆயின மாயுமே.