பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கரவலாளர் தம் மனைக்கடைகள் தோறும் கால் நிமிர்த்து இரவல் ஆழி நெஞ்சமே! இனியது எய்த வேண்டின், நீ! குரவம் ஏறி வண்டு இனம் குழலொடு யாழ் செய் கோவலூர், விரவி நாறு கொன்றையான், வீரட்டானம் சேர்துமே.