பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
மண்டு கங்கை சடையில் கரந்தும், மதி சூடி, மான் கொண்ட கையான், புரம் மூன்று எரித்த குழகன்(ன்), இடம் எண்திசையும் புகழ் போய் விளங்கும் இரும்பைதனுள், வண்டு கீதம் முரல் பொழில் சுலாய் நின்ற மாகாளமே.