பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வேதவித்தாய், வெள்ளை நீறு பூசி, வினை ஆயின கோது வித்தா, நீறு எழக் கொடி மா மதில் ஆயின, ஏத வித்து ஆயின தீர்க்கும்(ம்) இடம்(ம்) இரும்பைதனுள், மா தவத்தோர் மறையோர் தொழ நின்ற மாகாளமே.