பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
பொங்கு செங்கண்(ண்) அரவும் மதியும் புரிபுன்சடைத் தங்கவைத்த பெருமான் என நின்றவர் தாழ்வு இடம் எங்கும் இச்சை அமர்ந்தான் இடம்போல் இரும்பைதனுள், மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆய மாகாளமே.