பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கரும்புஅல்ல நெல் என்னக் கமுகு அல்ல கரும்பு என்னச் சுரும்பு அல்ல குடைநீலத் துகள் அல்ல; பகல் எல்லாம்; அரும்பு அல்ல முலைஎன்ன, அமுது அல்ல மொழி என்ன, வரும்பல்ஆயிரம் கடைசி மடந்தையர்கள்; வயல் எல்லாம்.