பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நற்றமிழ் வரைப்பின் ஓங்கும் நாம் புகழ் திருநாடு, என்றும் பொன் தடந் தோளால் வையம் பொதுக் கடிந்து இனிது காக்கும் கொற்றவன் அநபாயன் பொன் குடை நிழல் குளிர்வது என்றால் மற்று அதன் பெருமை நம்மால் வரம்பு உற விளம்பல் ஆமோ?