பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சூத பாடலங்கள் எங்கும்; சூழ் வழை ஞாழல் எங்கும் சாதி மாலதிகள் எங்கும்; தண்தளிர் நறவம் எங்கும்; மாதவி, சரளம் எங்கும்; வகுள சண்பகங்கள் எங்கும்; போது அவிழ் கைதை எங்கும்; பூக புன்னாகம் எங்கும்.