பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காடு எல்லாம் கழைக் கரும்பு; கா எல்லாம் குழைக்கு அரும்பு; மாடு எல்லாம் கருங் குவளை; வயல் எல்லாம் நெருங்குவளை; கோடு எல்லாம் மட அன்னம்; குளம் எல்லாம் கடல் அன்ன; நாடு எல்லாம் நீர் நாடு தனை ஒவ்வா நலம் எல்லாம்.