பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
என்று அவன் கூறக் கேட்டே ‘யான் அவற்கு உறுதி கூற நின்றிடு நீயும்’ என்றே அவனையும் நீக்கிப் புக்குப் பொன் திகழ் பள்ளிக் கட்டில் புரவலன் துயில மாடே மன்றல் அம் குழல் மென் சாயல் மா தேவி இருப்பக் கண்டான்.