பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அரசியல் ஆயத்தார்க்கும் அழிவு உறும் காதலார்க்கும் விரவிய செய்கை எல்லாம் விளம்புவார், ‘விதியினாலே பரவிய திரு நீற்று அன்பு பாது காத்து உய்ப்பீர் என்று புரவலர் மன்றுள் ஆடும் பூங் கழல் சிந்தை செய்தார்.